திருச்சி போதை பொருள் வழக்கில் என் பெயரும் உள்ளது – திருச்சியில் நடிகர் விஜய்ஆண்டனி பேட்டி June 26, 2025 Hari haran https://youtu.be/G4iOENmibDI
கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் சார்பில் “சிங்கப்பெண்ணே” மின்சார ஆட்டோ வழங்கும் விழா June 25, 2025 Hari haran https://youtu.be/Uq2l5YDwwl0
கோயம்புத்தூர் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கிறது. இதை எந்தவித சக்தியாலும் உடைக்க முடியாது – பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேட்டி… June 25, 2025 Hari haran https://youtu.be/NbvV7eK2OoE
தஞ்சாவூர் உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா மஹாகணபதி ஹோமத்துடன் தொடங்கியது, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் June 25, 2025 Hari haran https://youtu.be/Zjjt-SFh_6A
திருவாரூர் காலிபணியிடங்களை நிரப்பிட வேண்டும் , பணி பாதுகாப்பு வழங்கிடவேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தற்செயல்விடுப்பு மற்றும் தர்ணா ஆர்ப்பாட்டம் … June 25, 2025 Hari haran https://youtu.be/77hEhJasEfk
திருச்சி வருவாய்துறை அலுவலர்களுக்கான சிறப்பு பணிபாதுகாப்பு சட்டம் இயற்றவேண்டும் – வருவாய்த்துறை சங்கங்களில் கூட்டமைப்பினர் கோரிக்கை June 25, 2025 Hari haran https://youtu.be/dSnojW2hez8
தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உணவகத்தில் வாங்கிய உணவில் பல்லி இருந்ததால் உணவகத்தை பூட்டிய உணவுத்துறை அதிகாரிகள் June 25, 2025 Hari haran https://youtu.be/YfYz8pD_Rm8
திண்டுக்கல் கொடைக்கானல் மன்னவனூர் கிராமத்திற்கு செல்ல கூடிய பிரதான சாலை ஓரத்தில் உள்ள விவசாய நிலத்தில் மிகவும் மோசமடைந்து சாயும் நிலையில் உள்ள மின் கம்பத்தினை மாற்ற கோரி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என கிராம மக்கள் குற்றச்சாட்டு, மின் கம்பம் கீழே விழுந்து பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை June 25, 2025 Hari haran https://youtu.be/6uTuJLDaBc0
புதுக்கோட்டை புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வலங்கொண்டான்விடுதி ஊராட்சியில் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு வினியோகிகப்படும் பொருட்களின் தரம் குறித்து அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்து ஆய்வுப் பணியை மேற்கொண்டார் தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை திட்டங்களை மகளிர்க்கு எடுத்து கூறி மகளிர் உரிமைத்தொகை, கலைஞரின் கனவு இல்லம், விடியல் பயண திட்டம் உள்ளிட்ட அரசின் அணைத்து சேவைகளும்தங்களுக்கு கிடைக்கப்பெறுகின்றதா என்பது குறித்தும் கேட்டறிந்தார் புதுக்கோட்டை MLA Dr. முத்துராஜா June 25, 2025 Hari haran https://youtu.be/KvdYMtBDflk
திண்டுக்கல் கொடைக்கானல் பேரிஜம் ஏரி சுற்றுலா தலத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்துள்ளதால்,சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி-வனத்துறை அறிவிப்பு June 25, 2025 Hari haran https://youtu.be/t69DyWtXO1o