Month: July 2025

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எடப்பாடி K பழனிச்சாமி வருகை தருவதை முன்னிட்டு பொது மக்களை அவர்களது இல்லத்தில் சந்தித்து வெற்றிலை பாக்கு வழங்கி அழைப்பிதழ் கொடுத்த பாரதிய ஜனதா கட்சியினர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி K பழனிச்சாமி

https://youtu.be/EMD5OEG9l00

செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட அம்மா பேரவை சார்பில் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழகத்திற்குட்பட்ட நல்லூர் கிராமத்தில் அதிமுகவின் பத்தாண்டு சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

https://youtu.be/H8qdMqZdihw

கடப்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஓம் துர்கை அம்மன் ஆடி முதல் செவ்வாய்க்கிழமையில் ஆலய 29 ஆம் ஆண்டு வேண்டுதல் நிவர்த்தி விழா மற்றும் கூழ் வார்த்தல் நிகழ்வு நடைபெற்றது

https://youtu.be/C6Nq_zF3QKY

பழுதாகி நின்ற அரசு பேருந்து : உரிய நேரத்திற்கு வேலைக்குச் செல்ல முடியாமல் தவித்த பயணிகள் – ஆத்திரம் அடைந்து இருக்கையின் ஓரத்தில் இருந்த கண்ணாடிகளை உடைத்ததால் பரபரப்பு !!!*

https://youtu.be/9SixhKIulTk

You missed