திருச்சி நான் முதல்வன் திட்ட மூலம் சுமார் 30 லட்சம் பேருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்ட இரண்டரை லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் – திருச்சி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு July 20, 2025 Hari haran https://youtu.be/8yMU2Y_Ni_U
திருவாரூர் ஈரஉள்ளம் அமைப்பு சார்பில் அவசரஊர்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் விழா நடைபெற்றது… நாம் சம்பாதிக்கும் பணத்தில் கால்பங்கு சேவைசெய்யும் பயன்பாட்டில் இருந்தால் தானமும், தர்மமும் – குடும்பத்தையும், தலைமுறையும் நன்றாக வைத்திருக்கும் என அவசர ஊர்தி வழங்கி தொடங்கிவைத்த முனைவர் சரண்யாஜெயக்குமார் பேட்டி …. July 20, 2025 Hari haran https://youtu.be/zO3O2RsWI78
செங்கல்பட்டு செங்கல்பட்டில் அரிமா சங்கத்தின் கவர்னரும் பள்ளியின் பயின்றவருமான லைன் முருகப்பா ஏற்பாட்டில் சென் ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்களின் ரீயூனியன் 50 வருடம் கழித்து ஒன்று சேர்ந்து சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. July 20, 2025 Hari haran https://youtu.be/rKMsHVh-Vd8
சிவகங்கை சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஆர். சிவப்பிரசாத் இன்று பொறுப்பேற்றார் July 20, 2025 Hari haran https://youtu.be/abV0lJIaKxk
மதுரை ஒரு காலத்தில் பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் உடனடியாக நிதியை குறைக்கக்கூடிய துறையாக தொல்லியல் துறை இருந்தது, ஆனால் நிதித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சராகிய நான் இந்த துறைக்கு நிதியை குறைத்துக் கொள்ளாத அமைச்சராக இருப்பேன் – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரையில் பேச்சு July 20, 2025 Hari haran https://youtu.be/fmoCeE08mns
புதுக்கோட்டை புதுக்கோட்டை கம்பன் கழகத்தில் 50 ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்வில் பங்கேற்ற மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு விருதுகளை வழங்கினார் July 20, 2025 Hari haran https://youtu.be/pfi9yA8kaTY
கோயம்புத்தூர் கோவை புரோஜோன் மால் 8-வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் July 20, 2025 Hari haran https://youtu.be/6-RSh8QhUlc
தேனி மது போதையில் கூலி தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கியதில் கண் விழி முற்றிலும் பாதிப்பு. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. July 20, 2025 Hari haran https://youtu.be/KZdIvOk5Vls
தஞ்சாவூர் கும்பகோணம் அருகே ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக போற்றப்படும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆடி கீர்த்தியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் இரண்டு கிலோமீட்டர் வரை நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். July 20, 2025 Hari haran https://youtu.be/uhyWwFesn6g
சிவகங்கை அஜித் குமார் கொலை வழக்கில் தொடர்புடைய போலீஸ் வாகனம் இரண்டு பதிவெண்களில் பயன்படுத்தி வந்தது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது July 20, 2025 Hari haran https://youtu.be/hmdkTHG3SxQ