Month: July 2025

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பெருங்களூர் ஊராட்சி மட்டையன்பட்டியில் ஸ்ரீ மேலவாசல் முத்து முனி, ஸ்ரீ வடுகச்சி அம்மன், ஸ்ரீ மலைய கருப்பர் ஆலயத்தின் இரண்டாம் ஆண்டு கிடா வெட்டு பூஜையில் கலந்துகொண்டு அப்பகுதியில் பெரும்பான்மை சமூகமான சலவைத் தொழிலாளர்களின் பண்பாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு அங்கு நடைபெற்ற தாண்டியார் கும்மி ஆட்டத்தில் கலந்து கொண்டார் புதுக்கோட்டை MLA Dr. முத்துராஜா நேற்று இரவு தொடங்கிய கோவிலின் நிகழ்வுகள் இன்று அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது

https://youtu.be/HIhONavlVn0

பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பட்டுக்கோட்டை அருகே புதுப்பட்டினம் கடற்கரையில் மாணவர்கள், வனத்துறை அலுவலர்கள் இணைந்து இன்று கடற்கரையை சுத்தம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் – பொதுமக்களுடன் இணைந்து உறுதி மொழியும் ஏற்போம்

https://youtu.be/GUh84sdC4dE

கோவை காந்திபுரம் சாலை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமானப் பணிகளை பொதுப் பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

https://youtu.be/0KhI-tc87hQ

கொங்கு மண்டல பகுதிகளில் ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த வணிகம் அதிகரிக்க கூடுதல் வசதிகள் செய்யப்படுவதாக சென்னை துறைமுக ஆணையம், காமராஜர் துறைமுகம் ஆகியவற்றின் தலைவர் சுனில் பாலிவால் தகவல்

https://youtu.be/EY66NVCqkw4

You missed