Month: July 2025

கவின் ஆணவக்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளில் 65 ஆணவக்கொலைகள் நடைபெற்றுள்ளதால், உடனடியாக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும் எவிடென்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.

https://youtu.be/iiAwH4mdPZo

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு 5 தனிப்படை காவலர்களின் காவல் நீட்டிப்பு மனு மீதான விசாரணைக்காக மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்- ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு

https://youtu.be/UA9WIHEDSSI

மாதத்தின் இறுதியில் 2 நாட்கள் மட்டுமே குடும்ப அட்டைகளுக்கு மண்ணெண்னை வழங்கப்படுவதால் ஏராளமான பொதுமக்கள் ரேஷன் கடையில் கூடியதால் பரபரப்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெண்கள் அச்சம் அதிகாரிகளை திட்டி தீர்த்த பெண்களால் பரபரப்பு

https://youtu.be/6nZWK5CzXqc

ஆண்டிபட்டியில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்- நாளை ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கான டெண்டரை ஓபன் செய்து தமிழக அரசு மின்வாரியத்தை தனியார் மயமாக்க முயற்சிப்பதாக தமிழக அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்

https://youtu.be/dN68H5gld7I

You missed