Month: July 2025

புதுக்கோட்டை மாவட்டத்தின் அடுத்த வடகாடு பகுதியாக மாறப் போகிறது வடுகபட்டி கிராமம் அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை

https://youtu.be/pUMGHg2XJbA

தமிழ்நாடு முழுவதிலும் ரியல் எஸ்டேட் தொடர்பான தனது சேவைகளை விரிவுபடுத்தும் விதமாக கோவையை சேர்ந்த அடிஷியா நிறுவனம் தனது பிராண்டு தூதராக பிரபல திரைப்பட நட்சத்திரம் திரிஷா கிருஷ்ணன் நியமனம்

https://youtu.be/9CVAm4bgx-k

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை ஆய்வு செய்தார் கலெக்டர் அருணா மற்றும் எம்எல்ஏ முத்துராஜா புதுக்கோட்டை மாநகராட்சி ஒன்றாவது வார்டு மற்றும் இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட நரிமேட்டில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது

https://youtu.be/OrW-Bu5VYcA

3000 லிட்டர் எரி சாராயத்தை நீதிமன்ற உத்தரவுப்படி தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு பின்புறம் பள்ளம் தோண்டி எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

https://youtu.be/jYvSTiFLuT8

You missed