புதுக்கோட்டை மீன்வளத் துறையை கண்டித்து மின் விசைப்படகு உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் July 16, 2025 Hari haran https://youtu.be/6OwKh_X-gA4
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த காட்டுதேவத்தூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு செல்லியம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது July 16, 2025 Hari haran https://youtu.be/sahoMJeUyc0
தஞ்சாவூர் கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணர் தொடக்கப்பள்ளி நிகழ்ந்த தீ விபத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி. July 16, 2025 Hari haran https://youtu.be/0IYcIrZ0Ppc
மதுரை 10அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது July 16, 2025 Hari haran https://youtu.be/oA3H01LcIBM
தேனி பெரியகுளம் அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. July 16, 2025 Hari haran https://youtu.be/vRyoxcXWXKU
புதுக்கோட்டை பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனை. கடந்த சில வருடங்களாக சீர்கெட்டு வருவதை கண்டித்து பத்திற்கு மேற்ப்பட்ட ஊராட்சி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு… July 16, 2025 Hari haran https://youtu.be/Sn3ZSqDrBEA
கோயம்புத்தூர் கோவை கொடிசியாவில் வரும் ஜூலை 18-ல் புத்தக திருவிழா துவக்கம் July 16, 2025 Hari haran https://youtu.be/fujX_y1BB8Y
திருச்சி தமிழ்நாட்டின் மிகப்பெரிய முழுமையாக குளிர்சாதன வசதி கொண்ட முதல் பேருந்து நிலையம் திருச்சியில் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது July 16, 2025 Hari haran https://youtu.be/SOD_ZJAvH3g
தேனி ஆண்டிப்பட்டி திமுக பேரூராட்சி தலைவர் முறையான வளர்ச்சி பணிகள் செய்யவில்லை என குற்றம்சாட்டி திமுக வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட 15வார்டு கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர கோரி கோரிக்கை July 16, 2025 Hari haran https://youtu.be/SEbg_OtAeEs
புதுக்கோட்டை புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை தொல்லியல் ஆய்வுப் பணிகள் இன்றுடன் நிறைவு பெற்றது July 16, 2025 Hari haran https://youtu.be/OHxd0sQ9YmI