Month: July 2025

தேனி மாவட்டம் மேகமலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவர் வேல்முருகன், அவர்கள் தலைமையில் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் இன்று கள ஆய்வு நடத்தப்பட்டது .

https://youtu.be/hwOx4p0LV1k

திருவாரூரில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தினர் காலிபணியிடங்களை கிராமசுகாதார செவிலியர்கள் பயிற்சி பெற்றவர்களை கொண்டு மட்டுமே நிரப்பவேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் …

https://youtu.be/qUD4PAs5S_A

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் மன்னன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 268 வது குருபூஜை விழா அவருடைய திருவருவு படத்திற்கு மலர் தூவிமரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

https://youtu.be/8_RisoRde4A

முதலாளிகள், வடமாநில தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் திருச்சி மாநகர காவல்துறையை கண்டித்து சிஐடியு அமைப்பினர் சாலை மறியல் – மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்தனர் காவல்துறையினர்.

https://youtu.be/15UKT3r_GUU

You missed