Month: July 2025

சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையம் அருகே மத்திய மோடி அரசை கண்டித்து,கம்யூனிஸ்ட் சங்கங்கள் சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓமலூர் ஸ்டேட் பேங்க் முன்பு கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்..

https://youtu.be/A1PqZ5UHi-g

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 17அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விவசாய சங்கங்கள், விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சி ரயில்வே சந்திப்பில் பேரணியாக வந்து காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை கீழே தள்ளியும். ஏறி குதித்து ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர்.

https://youtu.be/7MA_DmLSvCI

You missed