Month: July 2025

பெரியகுளத்தில் அருள்மிகு வீச்சு கருப்பண சுவாமி கோவில் திருவிழா மறுபூஜையை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்தார்

https://youtu.be/DZ32XkO3TlM

மறைமலைநகரில் ஓர் அணியில் உறுப்பினர் சேர்க்கை ஓர் அணியில் தமிழ்நாடு: திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்வினை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.

https://youtu.be/aGUUZ838EDs

தேர்தலில் அவர் அவர்கள் பணியை அவரவர்கள் செய்வார்கள் தான். ஆனால் வெற்றியடையப்போவது நாங்கள்தான் புதுக்கோட்டையில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு பேட்டி.

https://youtu.be/vktwnIPKi2M

தஞ்சை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கார் டாட்டா ஏஸ் நேருக்கு நேர் மோதி ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் பலி மூன்று பேர் படுகாயம் அடைந்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.

https://youtu.be/3paCmeuoGuM

You missed