Month: July 2025

திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் விரல் ரேகைபதிவு , ஆதார் சரிபார்ப்பு மற்றும் இணையதள சேவை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் …

https://youtu.be/F3ea8_JLlDA

பெரியகுளத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவிலில் 7-ம் ஆண்டு வருட அபிஷேகம் விழா நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்

https://youtu.be/aSMYRWugvAg

மயிலாடுதுறை அருகே கடந்த 4ம் தேதி காரைக்கால் மாவட்ட த.வா.க பொறுப்பாளர் மணிமாறன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், காரைக்கால் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் உள்ளிட்ட 4 பேர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்துள்ளனர்.

https://youtu.be/zmsqiS5NzFA

திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் முப்பெரும் விழா – சிறப்பு சிறப்பாக பணியாற்றிய பள்ளிகளுக்கு அறிஞர் அண்ணா, பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்பட்டது.

https://youtu.be/N-NhoeJaPeg

பறந்து போ படத்தின் வணிக ரீதியான பெரிய வெற்றி , படங்களுக்கான இடைவெளியை குறைக்க வேண்டும் என்ற கதவுகளை திறந்து வைத்து இருக்கின்றது என இயக்குனர் ராம் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இனி பேய் படங்களும் எடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

https://youtu.be/tEVsM4T1OLw

You missed