Month: August 2025

1500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆடி பௌர்ணமி முன்னிட்டு திருவாரூர் மாவட்ட வருவாய்த் துறையினர் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் பெரிய கோவில் முன்பு நடைபெற்றது …

https://youtu.be/JrcyjcoKXrs

தூத்துக்குடி மாவட்டம்: விளாத்திகுளம் தாலுகா புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்கரந்தையில்இன்று 8 .8. 2025 காலை10 மணி அளவில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெற்றது

https://youtu.be/M2qkGU5m6gQ

ஆடி வெள்ளியை முன்னிட்டு தஞ்சாவூரில் புன்னைநல்லூர் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு திருநங்கைகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம்.

https://youtu.be/ERrEG7m3evE

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர காவல் நிலையம் அருகே உள்ள ஏவிஎஸ் நகைக்கடையில், நேற்று இரவு இரண்டு மர்ம நபர்கள் மிளகாய் பொடி வீசி கொள்ளையடிக்க முயன்றனர். நகை உரிமையாளர் வைத்தீஸ்வரன் மற்றும் அவரது மனைவி செண்பகவல்லி மீது திரவத்தை ஊற்றிய கொள்ளையர்கள், நகையைத் திருட முயன்றனர்.

https://youtu.be/8SAlGWT2a3Y

அகில இந்திய பி எம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான மாநிலம் தழுவிய கபாடி போட்டியில் தங்கம் வெள்ளி பதக்கங்களை வென்ற மதுரை திருப்பரங்குன்றம் கேந்திரிய பள்ளி மாணவிகளுக்கு மதுரை ரயில்வே சந்திப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

https://youtu.be/fzzD2OGuJy4

கோவை அருகே உள்ள செங்கல் சூளையில் உலாவிய 11 அடி நீள உருவம் : பீதி அடைந்த மக்கள் மக்கள் வனத் துறைக்கு தகவல் – பத்திரமாக மீட்டு வனப் பகுதிக்குள் விடுவிக்க பாம்பு பிடி வீரர் !!!

https://youtu.be/e_1-Km0qgWY

*முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 7 வது நினைவு நாள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து,அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாக த் திகழ்ந்த முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞர் அவர்களின் 7 வது நினைவு நாளையொட்டி,

https://youtu.be/oFpF5sn6vo0

You missed