Month: August 2025

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அடுத்த தென்மேற்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கழிவுகள் எரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வடக்கு மண்டல காவல்துறை எல்லைக்குட்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இருந்து 1204 கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3,993 கிலோ கஞ்சா பொருள்கள் கொண்டுவரப்பட்டன. விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று டி.ஐ.ஜி.,க்களின் முன்னிலையில் கஞ்சா மூட்டைகள் எடை சரிபார்க்கப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டன.

https://youtu.be/y3oNV7LAA0o

இலங்கை தமிழர்களை குற்றப்பரம்பரையாக சித்தரிக்கும் கிங்டம் திரைப்படம் – திருச்சியில் நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் காட்சி ரத்து , பேனர் அகற்றம்

https://youtu.be/ja-AtBQ6qbU