Month: August 2025

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் புதுமண தம்பதிகள் புனித நீராடி காப்பரிசி, காதோலை கருகமணி, மாங்கல்யம் வைத்து பூஜை செய்து வழிபட்டு பெரியோர்களிடம் ஆசிர்வாதம் பெற்று தங்கள் திருமணம் மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு வழிப்பட்டனர்.

https://youtu.be/u6efLBdP8c0

தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பலகோடி மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்துள்ள அமைச்சரின் ஆதரவாளர் – நிர்வாகத்தின் போஸ்டரை ஒட்டச்சென்ற வழக்கறிஞர்களை பூட்டிவைத்து திமுக நிர்வாகி அடியாட்களுடன் கொலைமிரட்டல் விடுத்ததால் பரபரப்பு

https://youtu.be/q3YGdTmiOQM

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தென்புதுப்பட்டு கிராமத்தில் விசிக நிர்வாகியான சின்னப்பன்(எ)ரூபன்- சிவரஞ்சனி என்பவரின் புதிய குடில் திறப்பு விழாவிற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர். தொல் திருமாவளவன் புதிய இல்லத்தை திறந்து வைத்து குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

https://youtu.be/hnxKlyGpL7c

You missed