Month: August 2025

கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட்ட 25 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் கோவை க.க.சாவடி பகுதியில் காவல்துறையினரின் வாகன தணிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இரு சக்கர வாகனத்தில் பணம் கடத்திய இருவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்..

https://youtu.be/1L2EynCcjHI

தலைக்கவசம் அணிவது குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வில் பங்கேற்று சிறப்புரையாற்றி பேரணியை துவக்கி வைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா

https://youtu.be/UX6VcX8L-UA

ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு புதுக்கோட்டை கோவில்பட்டியில் அமைந்துள்ள திரிசூல பிடாரியம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

https://youtu.be/YnnOjS0n1Ao

திருவாரூரில் மகளிர் உரிமைத்தொகை பெற விடுபட்ட பெண்கள் ஏராளமானோர் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பங்கள் பதிவு செய்தனர் … முகாமை பார்வையிட்ட திருவாரூர் மாவட்டஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் உடனடி தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு சான்றுகளை வழங்கினர்…

https://youtu.be/vhqRl3sJ73I

நியாயவிலை கடைகளில் எல்லா குறைகளையும் போக்க சரியான எடையில் பொட்டலங்களாக சத்தீஸ்கர் மாநிலத்தில் வழங்குவது போல தமிழகத்தில் வழங்கவேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை ஆகும் என தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு பாலசுப்பிரமணியன் திருவாரூரில் பேட்டி …

https://youtu.be/Zkbpntm-ezw

RS 3.6 கோடி மதிப்பீட்டில் உள்ள சுற்றுலா தளத்தை காணொளி மூலம்முதலமைச்சர் திறந்து வைத்தார் அதைத் தொடர்ந்துமுத்துக்குடா கிராமத்தில் குத்துவிளக்கேற்றினார் மாவட்ட ஆட்சியர்அருணா

https://youtu.be/DHXL8JWCtNo

பேரிடர் காலங்களில் உயிர் பாதுகாப்பு, முதலுதவி சிகிச்சை உள்ளிட்டவர்களை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என அரசு பள்ளி மாணவர்களுக்கு செய்முறை விளக்கத்தை அளித்த தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர்.

https://youtu.be/-uRFFakfrD8

You missed