Month: August 2025

கடந்த மாதத்தில் மட்டும் அறந்தாங்கி பகுதியில் நடைபெற்ற சிறுபான்மையினர் பெண்ணின் பாலியல் வன்கொடுமை கொலை மற்றும் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இரட்டை கொலை குறித்து விசிக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு…

https://youtu.be/m1Pl9VrnOTo

பொது விநியோகத்திட்டத்தை தனித்துறை ஆக்கவேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு திருவாரூர் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ….

https://youtu.be/R1ssV_m7Ez8

மதுரை விளாங்குடி பகுதியில் நியாய விலை கடை, ஆழ்துளை போர்வெல், சிசிடிவி கேமரா, புதிய மாமன்ற அலுவலகம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என மொத்தம் 40லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

https://youtu.be/yWaSO-TFxxI

தூத்துக்குடி மாவட்டம்:மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தை தமிழக முழுவதும் மேற்கொண்டு வரும் எதிர்க்கட்சித் தலைவரும் , அதிமுக பொதுச்செயலாளரும்மானஎடப்பாடி கே பழனிச்சாமி விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி மக்களை சந்தித்து உரையாற்றினார்

https://youtu.be/bK9HEtOFvxY

ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரம் ஊராட்சியில் ஆறு மாதங்களுக்குப் பிறகு 100 நாள் வேலைக்கு அழைத்த நிலையில் வேலை வழங்காமல் அலைக்கழித்ததாக 100 நாள் வேலை பணியாளர்கள் ஆத்திரத்தில் சாலை மறியல் போராட்டம்

https://youtu.be/WYhmDBtBpDw

You missed