Month: August 2025

ஆண்டிபட்டி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்- ஏற்கனவே சிறுவர்களிடம் தவறாக நடக்க முயன்றதால் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சேர்ந்து கொலை செய்ததாக குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ததில் உண்மைத்தன்மை இல்லையென்று குற்றச்சாட்டு.

https://youtu.be/Ymb7qXnCcro

விநாயகர் சதுர்த்தி தின விழாவை முன்னிட்டு சிலை செய்து பொதுமக்களிடம் உண்டியல் வைத்து பணம் கேட்டு வந்த சிறு குழந்தைகளை கண்டு வாகனத்தை நிறுத்தி சிறுவர்களை ஊக்குவிக்கும் தருணத்தில் காசு கொடுத்து குழந்தைகளை மகிழ்ச்சி அடைய செய்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர்

https://youtu.be/FYfLww-j_FM

You missed