Month: September 2025

காளையார்கோவில் அருகே தடுப்பு மதகு கட்டும் பணியின் போது ஒப்பந்ததாரர் ஆற்று மணலை கொள்ளை அடிப்பதாகவும், பணமரங்களுக்கு தீ வைத்து எரிப்பதாகவும் கிராம மக்கள் குற்றச்சாட்டு.

https://youtu.be/6FBdmXBxjaU

பாசிச பாஜக அரசிடமிருந்து தமிழகத்தில் உரிமையை மீட்கவேண்டும் , தமிழகத்தை புறக்கணிக்க விடமாட்டோம் என அனைத்து வாக்குச்சாவடிகளின் முன்பு உறுதி ஏற்கும் விதமாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் நிகழ்வுகள் நடைபெறும் என திருவாரூரில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ பேட்டி …

https://youtu.be/0Jwvh-mvS-8

இளையராஜா அப்பாவிற்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் எங்களுக்கும் பெருமை தான்,கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

https://youtu.be/zUWOW22L7Sg

You missed