Month: September 2025

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் கரு. கீழத்தெரு ஊராட்சி குரும்பிவயலில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதி ரேஷன் கடையில் திடீர் ஆய்வு

https://youtu.be/kmBNaSHEDxk

தமிழகத்தில் அதிக மருத்துவக் கல்லூரி மூலம் ஏராளமான மருத்துவர்களை உற்பத்தி செய்யக்கூடிய மாநிலமாக தமிழகம் விளங்குகின்றது. கல்லலில் அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பேச்சு.

https://youtu.be/iCX16oYfrDU

விஜய் எம்ஜிஆர் படத்தைக் காட்டி படத்தில் படம் காட்டுவது போல் வேண்டுமென்றால் காட்டி கொள்ளலாம் அதிமுக தொண்டர்களை யாரும் பிரிக்க முடியாது – மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி..

https://youtu.be/EXHqvEQWb7s

தோட்டக்கலை துறையின் கீழ் மானியத்தில் இயந்திரங்கள் பெற்று தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனு

https://youtu.be/uILyFOzNk8g

இருசக்கர வாகனத்தில் மது போதையில் சென்ற இருவர் : சாலையில் சென்ற கார்கள் மீது மோதி சேதம் ஏற்படுத்தியவர்களை மடக்கிப் பிடித்த வாகன ஓட்டிகள் காவல்துறையிடம் ஒப்படைப்பு – பரபரப்பை ஏற்படுத்தும் செல்போன் காட்சிகள் !!!

https://youtu.be/Cmn9rVo8ukw

இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அரசு பேருந்து மூலமாக பொதுமக்களை அழைத்துசென்றதில் கூடுதல் கட்டணம் வசூலித்து 5 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் இல்லையெனில் நீதிமன்றத்திற்கு செல்வோம்- மதுரையில் டாக்டர்.கிருஷ்ணசாமி பேட்டி

https://youtu.be/Sa_qzoRYqV8

You missed