Month: September 2025

குடுமியான்மலை சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை நிறுவனர் ரவிசந்திரனை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில்வைத்து விசாரித்து வருகின்றனர்

https://youtu.be/SYAvy4JCR_I

கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி இல்லாமல், நோயாளியை தோளில் தூக்கிச் சென்று ஆட்டோவில் ஏற்றிய விவகாரம் : குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும், உண்மைக்கு புறம்பானது என அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுத்து அறிக்கை வெளியிடப்பட்டது – சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது !!!

https://youtu.be/8sVdc8vWmhM

மானாமதுரை அருகே மூங்கில் ஊரணி கிராமத்தில் மின் இணைப்பை மற்றொருவர் பெயருக்கு முறைகேடாக பெயர் மாற்றம் செய்யப்பட்டதால் ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

https://youtu.be/MnN0A8-6qDM

கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி இல்லாமல், நோயாளியை தோளில் தூக்கிச் சென்று ஆட்டோவில் ஏற்றிய விவகாரம் : குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும், உண்மைக்கு புறம்பானது என அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுத்து அறிக்கை வெளியிடப்பட்டது – சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது !!!

https://youtu.be/aS6LqiZXwbc

பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக, முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை அம்மாவின் தொண்டர்களுக்கு வெற்றி என்பது அது எட்டாக்கனியாகத்தான் இருக்கும் – டிடிவி தினகரன்

https://youtu.be/EkDlwQPhdho

ஒரே நேரத்தில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மகாலிங்க மூர்த்தி ஸ்ரீ கருங்காலி அம்மன் ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் மற்றும் பரிபார சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேக விழா.இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்

https://youtu.be/Cz_oLoOG1OQ

You missed