திருவாரூர் கல்லூரி மாணவ ,மாணவிகள் ரூபாய் 1000 மாதம் கல்விஉதவி தொகைபெற திருவாரூர் மாவட்டஆட்சியர், சட்டமன்றஉறுப்பினர் ஏடிஎம் அட்டை வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் அருகே கல்லூரியில் நடைபெற்றது … September 27, 2025 Hari haran https://youtu.be/lf6H9dzmUtY
கோயம்புத்தூர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து அவதூறாக பேசிய அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவர் ஆன எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.. September 27, 2025 Hari haran https://youtu.be/lxYh9OwNxUA
திருவாரூர் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் இரவு 8 மணி வரை காத்திருப்பு போராட்டம்… September 27, 2025 Hari haran https://youtu.be/vc33V35voFE
திருச்சி திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் முன்னாள் தர்கா அறங்காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வக்பு வாரிய அலுவலகத்தில் பள்ளிவாசல் ஜமாத்தார்கள் புகார். September 27, 2025 Hari haran https://youtu.be/IXoSuZOe88o
புதுக்கோட்டை புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சத்தில், புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 33 உசிலங்குளம் பகுதியில் அமைந்துள்ள அய்யனார்திடலை சீரமைத்து விளையாட்டு வீரர்களுக்கு மேற்கூரை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டின் பணிகளை துவக்கி வைத்தார் September 27, 2025 Hari haran https://youtu.be/nvKlwto1vLE
புதுக்கோட்டை 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை September 27, 2025 Hari haran https://youtu.be/nKpHGf8fEzo
திருவாரூர் திருவாரூரில் புதிய ஆடைஷோரூம் திறப்புவிழா … September 27, 2025 Hari haran https://youtu.be/Uq5j1l8IWZE
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதார நிலையங்கள் மாவட்ட மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் செவிலியர் மருத்துவர் பற்றாக்குறை இருப்பதாகவும் தரமான மருத்துவம் இல்லை எனவும் மருத்துவர் பற்றாக்குறையை உடனடியாக போக்கி செவிலியர்கள் மருத்துவர்கள் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் எனவும் தரமான மருத்துவம் தருவதை தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரி பாரதிய ஜனதா கட்சியினர் பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் September 27, 2025 Hari haran https://youtu.be/55SqUjlZktQ
புதுக்கோட்டை கல்லணைக்கால்வாயில் மிதந்து வந்த ஆண் சடலம் September 27, 2025 Hari haran https://youtu.be/iAgL4i9AWz0
கோயம்புத்தூர் கோவை அண்ணா சிலையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான இந்தியாவின் மிகப்பெரும் மனிதச் சங்கிலி பிரச்சாரம் நடைபெற்றது.சுகுணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் நான் உயிர் காவலன் திட்டத்தின் ஒரு பகுதியாக 10,000க்கும் அதிகமானோர் 20 கிலோமீட்டர் நீளத்திற்கு மனித சங்கிலி பிரச்சாரம் செய்தனர். September 27, 2025 Hari haran https://youtu.be/v8LgFEYxALQ