Month: September 2025

கிரசர் குவாரி கழிவு கற்களால் குடிநீர் குழாய் உடைக்கப்பட்டு அடிக்கடி குடிநீர் தடைபடுவதாக கூறி குவாரியை, உடனடியாக மூட வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரிடம் மேலூர் பொதுமக்கள் மனு

https://youtu.be/nz8vKVYH4TI

மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளை பாராட்டி பரிசுகளை வடக்கு மாவட்ட செயலாளர் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்

https://youtu.be/UTw7KKABAy4

தமிழக அரசை கண்டித்து உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை புறக்கணித்து வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

https://youtu.be/QKzN6R3Xmv4

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதார நிலையங்கள் மாவட்ட மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் செவிலியர் மருத்துவர் பற்றாக்குறை இருப்பதாகவும் தரமான மருத்துவம் இல்லை எனவும் மருத்துவர் பற்றாக்குறையை உடனடியாக போக்கி செவிலியர்கள் மருத்துவர்கள் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் எனவும் தரமான மருத்துவம் தருவதை தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரி பாரதிய ஜனதா கட்சியினர் பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

https://youtu.be/Dw3ViTuEtiM

இந்தியாவிலேயே தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் . அதிகரித்துள்ளது என்ற ஆய்வு முடிவுகளை திசை மாற்றம் செய்ய தொடர்ந்து ஸ்டாலின் பாராட்டு விழா நடத்தி வருகிறார்

https://youtu.be/jx70RXjffkg

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை தரக்குறைவாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மையை செருப்பால் அடித்த திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன.

https://youtu.be/mYITCm0wbYU

You missed