Month: September 2025

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி திருவாரூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/Pup-aKFFCXg

மங்கலம் மற்றும் செவ்வாய் ஊராட்சி இணைந்து நடத்திய உங்களுடன் ஸ்டாலின் முகாம் தலைமை மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் சுரேஷ் நெல்வாய் ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி பொன்னு ரங்கம் ஏற்பாட்டில் நடைபெற்றது

https://youtu.be/_c34wGmt6y0

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

https://youtu.be/a2LY99FaIbE

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் முழுவதும் குளிர் ஊட்டப்பட்ட வசதி கொண்ட உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர்கள் ரகுபதி மெய்ய நாதன் திறந்து வைத்தனர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நடைபெற்றது

https://youtu.be/jvVS0o2aRmw

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ள டெல்டா மாவட்டத்தில் ஓஎன்ஜிசி மீத்தேன் , ஷேல்கேஸ் எடுக்ககிணறு அமைத்துள்ளதை கண்டித்து திருவாரூர்மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளக்குடி ஓ.என்ஜிசி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

https://youtu.be/fT_yBlyM44E

You missed