Month: September 2025

விருப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூபாய் 233.05 இலட்சம் மதிப்பீட்டில் ஆறு வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் , ஆய்வகக்கட்டிடம், கழிவறை கட்டிடம் உள்ளிட்ட கட்டிடம் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது

https://youtu.be/ARwmVf0T25U

அங்கன்வாடிஊழியர் மற்றும் உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சிஐடியு அங்கன்வாடி ஊழியர் , உதவியாளர் சங்கத்தினர் திருவாரூரில் மாலைநேர ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/ijKjHvhR6Jo

திருவாரூரில் மிகவும் பழமையான புனித பாத்திமா அன்னை ஆலயம் புதிதாக கட்டப்பட்டு திறப்புவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது… திருவாரூர்சட்டமன்ற உறுப்பினர் , நகர் மன்ற உறுப்பினர்கள் , கிறிஸ்தவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டடு விழாவை சிறப்பித்தனர்…

https://youtu.be/3BHb44wmpX0

திருவாரூர் வடக்குமாவட்ட அடியக்கமங்கலம் கிளை சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஏகத்துவஎழுச்சி பொதுக்கூட்டம் மாவட்டத் தலைவர் பீர்முகமது தலைமையில் நடைபெற்றது ,

https://youtu.be/WNZ1fMtnwQo

எந்தக் கூட்டத்தையும் கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம் எம் ஜி ஆர் கூட்டத்தை எவனாலும் வெல்ல முடியாது எனவும் .அடுத்து நாம் தான் வெல்ல போகிறோம் என தொண்டர்களிடையே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜ் ஆவேச உரை

https://youtu.be/wP5zuJLlBds

புதுக்கோட்டை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் நில மதிப்பை தமிழக அரசு உயர்த்தியதை வாபஸ் பெற வேண்டும் புதுக்கோட்டை மாவட்ட ரியல் எஸ்டேட் அதிபர்கள் சங்கத்தினர் கோரிக்கை

https://youtu.be/mnGbisv0xuo

திமுக, அதிமுக என தமிழகத்தில் ஆட்சி மாறிமாறி நடைபெற்று வருகிறது, ஆனால் இன்று எங்களுக்கும் திமுகவிற்கும் தான் நேரடியாக போட்டி என ஒருவர் சொல்கிறார் , திமுகவோடு போட்டி போட அவருக்கு தகுதியே இல்லை என திருவாரூர் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டத்தில் நகர்புறதுறை அமைச்சர் கே.என்.நேரு பேச்சு …

https://youtu.be/s3bwmPJsxN8

You missed