Month: November 2025

அதிமுக நண்பர்களுக்கும் சொல்கிறேன் , உங்களது வாக்குரிமையை மீட்க போவதும் திமுக தான் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும் என திருவாரூரில் நடைபெற்ற 72 வது கூட்டுறவு வாரவிழாவில் தொழில்துறை அமைச்சர் பேச்சு …

https://youtu.be/0sdc4MYFhSA

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள் விழா முன்னிட்டு பள்ளியில் குழந்தைகள் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

https://youtu.be/oBSdsjFGHFM

பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தனிப் பெரும்பான்மையுடன் முன்னிலை- மதுரை பாஜகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்

https://youtu.be/HBqD9DeTDTE

மகளிர் சிறையை அகற்றிவிட்டு, காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் – திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் காதர் மொய்தீன் பேட்டி.

https://youtu.be/U9DMeV5k_BY

தமிழ் படங்களில் இலக்கியச் சொற்கள் பயன்படுத்தாமல் பாடல்கள் வருவது எனக்கும் வருத்தம் அளிக்கிறது, கவித்துவமான பாடல்கள் வேண்டாம் என பாடலாசிரியர்களுக்கு கோரிக்கை வைக்கப்படுவதால் தான் தூய தமிழ் வரிகளில் பாடல்கள் வருவதில்லை – மதுரையில் பாடலாசிரியர் மதன் கார்க்கி பேட்டி

https://youtu.be/EhBgee7q_rk

திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் இடையே மோதல் வழக்கில் நகர்மன்ற துணைத் தலைவரின் கணவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற சென்ற பொழுது நீதிபதி கைது செய்ய உத்தரவு.

https://youtu.be/qpPqmRXc_sE

You missed