மதுரை SIR – யை எதிர்த்து புதுக்கோட்டையில் இந்தியா கூட்டணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் November 12, 2025 Hari haran https://youtu.be/9Tz_Ymy71SY
திருச்சி திருச்சி பீமநகர் பகுதியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை செய்த வழக்கில் இன்று காலை ஒருவரை சுட்டுப்பிடித்த காவல்துறையினர் November 12, 2025 Hari haran https://youtu.be/GokGw9ktMTo
திருச்சி இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து திருச்சியில் திமுக, விசிக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம். November 12, 2025 Hari haran https://youtu.be/EMI5hWKf5ow
புதுக்கோட்டை 50- ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த வாரச்சந்தை இடத்தை தற்காலிக பேருந்து நிலைய அமைக்க வாரச்சந்தை வியாபாரிகள் எதிர்ப்பு. வியாபாரிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என கருப்புக் கொடி கட்டி வியாபாரம் செய்த வியாபாரிகள் கண்டனம்.. November 12, 2025 Hari haran https://youtu.be/GqJDzRzDO6c
புதுக்கோட்டை ஆவுடையார் கோயில் அருகே உள்ள புண்ணியவயல் சாலையின் கணவன் மனைவி இருவர் டாட்டா ஏசி வாகனம் மோதி உயிர் பலி அதனால பகுதியில் பரபரப்பு November 12, 2025 Hari haran https://www.youtube.com/watch?v=ZAqPFQnNPkE
புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே பிறந்த சிறிது நேரத்திலேயே ஆற்றங்கரை பகுதியில் கிடந்த பெண் குழந்தை குழந்தையை – மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தீவிர பிரிவு சிகிச்சை November 12, 2025 Hari haran https://youtu.be/xaYpavEqfxg
மதுரை 2025 பருவமழைக்குப் பிறகு முல்லை பெரியாறு அணையின் நிலை குறித்து ஆய்வுசெய்தோம், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனைகளில் பல பிரச்சினைகளுக்கு சுமூகமாக தீர்வு ஏற்பட்டது- தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் பேட்டி November 12, 2025 Hari haran https://youtu.be/cVjI8iAk2QM
கோயம்புத்தூர் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘எனது இளைய பாரதம்’ அமைப்பின் சார்பில் நவம்பர் 20ஆம் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், சர்தார் வல்லபாய் பட்டேலின் 150ஆவது பிறந்த ஆண்டு கொண்டாட்டமாக ஒற்றுமை ஓட்டம் – Unity March Rally நிகழ்ச்சி நடைபெற உள்ளது. November 12, 2025 Hari haran https://youtu.be/2H07_tr3ZfM
செங்கல்பட்டு நடு பழனி மரகத தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு 20 ஆம் ஆண்டு பாதயாத்திரை November 12, 2025 Hari haran https://youtu.be/qfFIHvHVtBM
திருவாரூர் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்த விழாவில் 70 வயதைக் கடந்த மூத்த தம்பதியினர் கௌரவித்தனர் November 12, 2025 Hari haran https://youtu.be/sY_nXdBH-0w