கோயம்புத்தூர் கோவை புரோஜோன் மாலில் தமிழ்நாட்டில் முதன் முறையாக 40 அடி உயர ஸ்நோ மேன் மற்றும் கிறிஸ்துமஸ் ஸ்நோமேன் வில்லேஜ் பொது மக்கள் பார்வைக்காக இன்று துவக்கிவைக்கப்பட்டது December 19, 2025 Hari haran https://youtu.be/qCCcn_owve8
திருவாரூர் இ- பைலிங் முறையை உடனடியாக கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி திருவாரூர் அருகே குடவாசல் வழக்கறிஞர் சங்கத்தினர் உண்ணாநிலை போராட்டம் December 19, 2025 Hari haran https://youtu.be/Y7KcSUNccc4
கோயம்புத்தூர் ஈரோட்டில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். December 19, 2025 Hari haran https://youtu.be/V9ndQLe5254
திருவாரூர் மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்யும் கைவினை பொருட்களை விற்பனை செய்யும் மதி அங்காடியினை திருவாரூர் சட்டமன்றஉறுப்பினர் ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார் … December 18, 2025 Hari haran https://youtu.be/-5HcUMPck3E
மதுரை எங்களுக்கு எதிரி திமுக தான். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், ஒரு லட்சம் உதயநிதி ஸ்டாலின் வந்தாலும் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும். மதுரையில் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்மதுரையில் ஆர் பி உதயகுமார் பேட்டி December 18, 2025 Hari haran https://youtu.be/FepstK1U4hY
திருவாரூர் சமுதாய திறன் பள்ளியில் வெல்டிங், பிளம்பிங், அழகுகலை , ஓட்டுநர் பயிற்சி, ஏசி மெக்கானிக், இருசக்கர வாகனம் பழுது நீக்கம் உள்ளிட்ட 30 வகை தொழில் பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டிற்கான வழிகாட்டுதல் முகாம் … பயிற்சி முடித்த 180 இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு திட்டஇயக்குநர் பொன்னம்பலம் சான்றிதழ் வழங்கி தொழில் தொடங்க தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்தார் … December 18, 2025 Hari haran https://youtu.be/Es6n5jsnnjM