கோயம்புத்தூர் கோவை சுகுணாபுரத்தில் ஸ்ரீ நாராயண குரு சொசைட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. December 30, 2025 Hari haran https://youtu.be/FL99BCD93so
புதுக்கோட்டை ஆட்சியர் முன்பு பாட்டு பாடி அசத்திய கல்லூரி மாணவிக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர் அருணா December 30, 2025 Hari haran https://youtu.be/l-coJSw3ID0
புதுக்கோட்டை பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரி போட்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது December 30, 2025 Hari haran https://youtu.be/YDPiGUFQy-M
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் காங்கிரஸின் 140 ஆண்டின் நிறுவன விழா மற்றும் 100 நாள் வேலை திட்டத்தை பறிக்கும் மத்திய அரசு மற்றும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் கலந்து கொண்டார். இந்தப் போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது. December 30, 2025 Hari haran https://youtu.be/whi3e4OAgyE
புதுக்கோட்டை ஆட்சியர் முன்பு பாட்டு பாடி அசத்திய கல்லூரி மாணவிக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர் அருணா December 30, 2025 Hari haran https://youtu.be/oAnoIpQMQz0
மதுரை மதுரையில் நூற்றாண்டு பழமையான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை கிராம பொது கமிட்டி நடத்த அனுமதி கோரி கிராமத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கடந்த 6 ஆண்டுகளாக கிராம பொதுமிட்டியே போட்டி நடத்த வேண்டும் என அளித்தும் அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதால் அவனியாபுரம் கிராமத்தினரே அதிருப்தியில் உள்ளோம் என கிராம கமிட்டியினர் பேட்டி December 30, 2025 Hari haran https://youtu.be/IhbxlNub8BI
புதுக்கோட்டை வர்ணியாவை விட்டுவிட்டு அபிராமியோடு ஓட்டம் பிடித்த காவலர் அன்புராஜ் அவருடைய மனைவி மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் மனு வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது December 30, 2025 Hari haran https://youtu.be/Fa7V3uQVqGI
கோயம்புத்தூர் கோவை சுகுணாபுரத்தில் ஸ்ரீ நாராயண குரு சொசைட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. December 30, 2025 Hari haran https://youtu.be/GStgR46LjSk
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாநகராட்சியில் பகுதியில் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த MLA Dr முத்துராஜா December 30, 2025 Hari haran https://youtu.be/E6Lg--OG0tM
திருவாரூர் மன்னார்குடியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமினை முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டார் . December 29, 2025 Hari haran https://youtu.be/leAF4huHCCQ