கோயம்புத்தூர் கோவையில் ‘ஜூபிலன்ட் தமிழ்நாடு சர்வதேச கண்காட்சி துவக்கம் மூன்று நாட்கள் நடைபெறும் இதில், ஜவுளி, உணவு, கட்டுமானம்,சுகாதாரம்,செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் என பல்வேறு துறையினர் பங்கேற்பு January 30, 2026 Hari haran https://youtu.be/StTnHCK1nf4
கோயம்புத்தூர் சோழன் மழலை மொழி வித்தகர் பட்டத்தைப் பெற்ற ஏழு வயது மாணவி கோவையைச் சேர்ந்த செல்லின் கிறிஸ்டி January 30, 2026 Hari haran https://youtu.be/FQiLO_1TvEA
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ January 29, 2026 Hari haran https://youtu.be/NG3EVx3x6UI
திருவாரூர் பவரை விஜய் கொடுக்கிறேன் என சொல்கிறார் , அந்த பவருக்கு வந்தால் காங்கிரஸ் மறுபடியும் வரலாற்றை தக்க வைத்துக்கொள்ளும் , இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என திருவாரூரில் திருமணநிகழ்ச்சிக்கு வருகைதந்த தவெக தலைவர் விஜயின் தந்தை எஸ்ஏ. சந்திரசேகர் பேட்டி … January 29, 2026 Hari haran https://youtu.be/075rNgU_4y4
திருவாரூர் மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் … January 29, 2026 Hari haran https://youtu.be/GlkggDN7KLo
கோயம்புத்தூர் கறிக்கோழி விலை உயர்வு போராட்டத்தினால் ஏற்பட்டது அல்ல இது தற்காலிகமான ஒன்றே. விரைவில் நிலைமை சீராகும் என கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கோவை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்..! January 29, 2026 Hari haran https://youtu.be/rF7Ccy_QO1Y
கோயம்புத்தூர் கோவையில் பிப்.18 முதல் 33வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம் பரமபூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர குரு சர்வபௌமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட 33வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம் கோவையில் பிப்.18 முதல் பிப்.24, 2026 வரை நடைபெறுகிறது. January 29, 2026 Hari haran https://youtu.be/KLFvYR1Ub-c
மதுரை நயினார் நாகேந்திரன் பேட்டி: செங்கோட்டையனை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டார் என்றே தோன்றுகிறது. தமிழ்நாட்டில் கூட்டணி விவகாரங்கள் பாஜக தலைமை எப்போதும் தலையிடுவதில்லை. இங்கு கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமி தான். அவருடைய தலைமையில் தான் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதனால் செங்கோட்டையன் சொல்வது எந்த விதத்தில் சரியானது என தெரியவில்லை. January 29, 2026 Hari haran https://youtu.be/Z85oqlWXokI
மதுரை பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு வெளிவிடாமல் தடுக்கிறது மாதிரி செய்வது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல -மதுரையில் வைகோ கருத்து மோதல் எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்கு தான் திமுக கனிமொழி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்திக்க இருப்பதாகவும் கூட்டணி பற்றி பேச இருப்பதாகவும் தகவல் வருகிறது – மதுரையில் வைகோ பேட்டி.. January 29, 2026 Hari haran https://youtu.be/jbh2P5gzUP0
செங்கல்பட்டு மதுராந்தகத்தில் போக்குவரத்து போலீசாரின் விழிப்புணர்வு ஸ்மார்ட் வகுப்பு மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளியில் மதுராந்தகம் டிராபிக் போலீசார் விழிப்புணர்வு ஸ்மார்ட்வகுப்பு நடத்தினர் January 29, 2026 Hari haran https://youtu.be/shoE6AiK_Po