Month: January 2026

என்னுடைய ஒற்றை கோரிக்கை, வேண்டுகோள் பிரிந்திருக்கும் அதிமுக அனைத்து சக்திகளும் ஒன்றிணை வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.டிடிவி உட்பட யாரும் என்னை கூப்பிடவில்லை. – கூட்டணி குறித்த கேள்விக்கு ஓபிஎஸ் பதில்

https://youtu.be/_Zkre70Mc0I

அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ் வருவார் என எதிர்பார்க்கின்றேன்- 2026 தேர்தலில் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் என் டி ஏ கூட்டணி- மீண்டும் அதிமுகவிற்கு வாருங்கள் என்று செங்கோட்டையனை என்னால் அழைக்க முடியாது- நாங்கள் அண்ணன் தம்பிகளாக இருக்கிறோம் நிச்சயம் தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம் என இபிஎஸ்ஸும் நானும் இணைந்து செயல்படுவோம் மதுரையில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் பேட்டி

https://youtu.be/pO4X32sR8h0

அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை வழங்கவேண்டும் என ஒற்றைகோரிக்கை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் . செய்து ஒருங்கிணைந்த வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் திருவாரூரில் ஆர்பாட்டம் …

https://youtu.be/2YU73lHHnUY

காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவாரூர் மாவட்ட புதிய தலைவராக நியமிக்கப்பட்ட நீலன்அசோகனுக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்புஅளித்து 77 வது குடியரசு தினவிழாவை கொண்டாடினர் … மகாத்மா காந்தியடிகள் , பெருந்தலைவர் காமராஜர் , தந்தை பெரியார் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர் … மதசார்புள்ள ஆட்சி மீண்டும் அமைந்துவிடக்கூடாது , மதவாத சக்திகளை எதிர்ப்பதே எங்களின் முதல் நோக்கம் என திருவாரூர் மாவட்ட தலைவர் பேட்டி …

https://youtu.be/7N91569svkI

77ஆவது குடியரசு தின விழா மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தேசிய கொடி ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்பு – 61 லட்சத்தி 93ஆயிரத்தி 103மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

https://youtu.be/IjYcz_CDuDY

You missed