திருவாரூர் திருவாரூரில் நடைபெற்ற புத்தகத் திருவிழா நிறைவு … பள்ளி கல்லூரி மாணவ – மாணவிகள் , பொதுமக்கள் என 38 ஆயிரம் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளனர் … புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற பணியாற்றியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் , எம் பி சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு… February 18, 2026 Hari haran https://youtu.be/S9io3ET6Krk
புதுக்கோட்டை நாளை முதல் மாவட்டத்தில் டாஸ்மார்க் கடைகள் இயங்காது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மார்க் தொழிற்சங்கங்களின் போராட்ட நடவடிக்கை குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது February 18, 2026 Hari haran https://youtu.be/_CdSctr4gzQ
திருவாரூர் தஞ்சை சமவெளிநாகரிகம் புத்தக வெளியீட்டு விழா … திருவாரூர் மாவட்டஆட்சியர் , கவிஞர் சினேகன் உட்பட கலந்துகொண்டு 1799 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தை ஆய்வுசெய்து புத்தகம் எழுதிய எடையூர் மணிமாறன் எழுத்தாளருக்கு பாராட்டினர் February 18, 2026 Hari haran https://youtu.be/daGZHT8hipE
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் தீவிரவாதல் ஊடுருவல் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி. February 18, 2026 Hari haran https://youtu.be/RYzspb6xQv0
புதுக்கோட்டை புதுக்கோட்டை நகர்ப்புற மக்களின் பல வருட கோரிக்கையான பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றும் வண்ணம் February 17, 2026 Hari haran https://youtu.be/sMmP2eOXt8I
திருவாரூர் மது போதையில் டீக்கடைக்குள் புகுந்த போதை ஆசாமி. கொதித்துக் கொண்டிருந்த டீயை கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் மீது உற்றியும், டீ ஸ்டாலை கீழே தள்ளியும் அராஜகத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருவதால் பரபரப்பு … February 17, 2026 Hari haran https://youtu.be/iz-QZ6syKus
திருவாரூர் பாஜக அரசை வலிமையாக எதிர்ப்பதற்கு காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்திலிருந்து வலுப்பெற செய்யும் பணிகளை செய்து வருகிறோம் என திருத்துறைப்பூண்டியில் கமிட்டி திருவாரூர் மாவட்டதலைவர் நீலன்அசோகன் பேட்டி … February 17, 2026 Hari haran https://youtu.be/QPAxvyOhmaI
திருவாரூர் நம்முடைய எதிரிகள் பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளனர் , திமுக தலைமையிலான கூட்டணி ஸ்ட்ராங்காக உள்ளது என திருவாரூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி என்விஎன் சோமு பேச்சு … February 17, 2026 Hari haran https://youtu.be/4RSKzrcoVwk
திருவாரூர் முதலமைச்சர்க்கு வேண்டுகோள் வைக்கிறோம் எப்சி கட்டணத்தை தள்ளி வைக்கவேண்டும் என திருவாரூரில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மாநிலத்தலைவர் பேட்டி … February 17, 2026 Hari haran https://youtu.be/Rx4biqkPBrc
திருவாரூர் திருவாரூரில் – கண் மருத்துவமனை தொய்வின்றி நடைபெற மாவட்டஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் … February 17, 2026 Hari haran https://youtu.be/wvSeWot6fR4