Post navigation திருச்சி மாவட்டம், விரகலூரில் ஸ்டயின்ஸ்வாமியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான, எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் முப்பெரும் விழா – சிறப்பு சிறப்பாக பணியாற்றிய பள்ளிகளுக்கு அறிஞர் அண்ணா, பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்பட்டது.