Post navigation தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவந்த கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது தற்போது அருவியில் நீர் வரத்து சீரானதால் வரும் வெள்ளிக்கிழமை (11/07/2025) பயணிகள் பயன்பாட்டிற்க்காக கோவைக்குற்றாலம் சூழல் சுற்றுலா திறக்கப்படுகிறது என்பதை கோவை மாவட்ட வனத்துறையினர் தெரிவித்தனர்.