Post navigation புதிதாக கட்டப்படும் பெரியார் நூலகத்தில் வைத்து இருக்கும் கண் திருஷ்டி பொம்மையை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் தெரிவித்துள்ளனர் கோவை காந்திபுரம் சாலை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமானப் பணிகளை பொதுப் பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.