Post navigation செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள எலப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சின்மயானந்த விநாயகர் ஆலயத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு ஸ்ரீ பாலமுருகனுக்கு பால், தயிர், இளநீர், தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் அருகே கடும்பாடி கிராமத்தில் வசிக்கும் தலித் மக்களுக்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தரிசு புறம் போக்கு நிலத்தை பட்டா வுடன் கூடிய மனை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.