Post navigation புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஆறு மாத குழந்தையை குரங்கு கடித்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி. தன்னைக் கொலை செய்ய கிரஷர் உரிமையாளர்கள் துப்பாக்கியுடன் சுற்றுவதாக கல்குவாரி அதிபர் ஆட்சியரகத்தில் புகார் மனு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது