Post navigation சிவகங்கை அருகே உள்ள நாட்டார்குடி கிராமத்தில் இன்று நடந்த கொடூரமான தாக்குதல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விவசாயியாக இருந்த 63 வயது சோனைமுத்து என்ற முதியவர் மர்மநபர்களால் அரிவாளால் தாக்கப்பட்டு, தலையை துண்டித்து நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை போலீசார் கைப்பற்றிய நிலையில், தலை காணாமல் போயுள்ளதால், அதனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருப்புவனம் அருகே நயினார் பேட்டை கிராமத்தில் குடும்பத் தகராறில் கணவன் மனைவி தற்கொலை உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை