Post navigation தன் மீது தெரிவிக்கப்பட்ட புகார்கள் அனைத்தும் பொய் அதிகாரிகளின் விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு நக இருப்பதாக கல்குவாரி உரிமையாளர் செய்தியாளரிடம் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமான அணைத்து அரசு துறைகளும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று முகாம் அமைத்து மக்களின் கோரிக்கைகளை கேட்டு பெற்று அதை 45 நாட்களுக்குள் நிவர்த்தி செய்யும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டி சமுதாய கூடத்தலி நடைபெற்றது,