Post navigation சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு அப்ரூவராக மாறுவதற்கு அனுமதி கோரி பணிநீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் மனு மீதான விசாரணையின்போது சிபிஐ மற்றும் ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்ப தரப்பினர் ஸ்ரீதர் அப்ருவாதற்கு கடும் எதிர்ப்பு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண், சே.ச அவர்கள் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாவட்ட சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.