Post navigation புதுக்கோட்டை மாவட்டத்தை வன்கொடுமை நிறைந்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் மாவட்டத்தில் நடைபெறும் வன்கொடுமை கொலைகள் அனைத்தையும் காவல்துறையினர் முழுமையாக விசாரிப்பது இல்லை என குற்றம் சுமத்தினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இஸ்லாமிய வீட்டிற்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறி நடைபெற்ற விவரங்களை கேட்டு அறிந்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு