Post navigation விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தென்புதுப்பட்டு கிராமத்தில் விசிக நிர்வாகியான சின்னப்பன்(எ)ரூபன்- சிவரஞ்சனி என்பவரின் புதிய குடில் திறப்பு விழாவிற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர். தொல் திருமாவளவன் புதிய இல்லத்தை திறந்து வைத்து குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தார். செஞ்சி அருகே பழங்குடியின பெண்ணுக்கு அரசு துவக்க பள்ளியின் கழிவறை அமைந்துள்ள இடத்தை பட்டா போட்டு கொடுத்த அதிகாரிகள்-அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றுள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு கழிவறை வசதி கேள்விக்குறியாகி உள்ளது.