Post navigation கக்கன் காலத்தில் கொடுக்கப்பட்ட இடத்திற்கு தற்போது வரை பட்டா கிடைக்கவில்லை உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்களை அடைத்து வந்து ஆட்சியரிடம் மனு வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதுக்கோட்டை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வெள்ளை நெஞ்சன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு வழங்கினர் நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே கட்சி துவங்கி ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் அது நடக்காது திமுக தலைமை கழக பேச்சாளர் தமிழ் இனியன் மறைமுகமாக தாக்கினார்