Post navigation விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்புமற்றும் இளைஞர் திறன் திருவிழா செஞ்சி ஒன்றியம் ஆலம்பூண்டி ஸ்ரீ ரங்க பூபதி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளிமேடு பேட்டைக்கு செல்லும் அரசு பேருந்து சேவையை அருகாவூர் ஊராட்சி வேட்டைக்காரன் குடிசை கிராமத்தின் வழியாக மகளிர் புதிய நகரபேருந்து சேவை இயக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.