Post navigation புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மரமடக்கி கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார். அதிமுக பிரமுகரை திமுக பிரமுகர் அருவாளால் கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தில் திமுக பிரமுகர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை அதிமுக பிரமுகரை கொலை செய்ய நடந்த சம்பவத்தில் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது