அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளின் ஐந்து பேரில் செல்போன் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பணம் திருட்டு. முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் மருத்துவமனையில் உள்ள பயனாளிகள் பொருட்கள் திருடப்பட்டு வரும் சம்பவங்களால் நோயாளிகள் அவதி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் அறிஞர் அண்ணா அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனை ஒன்று கடந்து சில வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட உள்நோயாளிகள் பகுதிகளில் எங்குமே சிசிடிவி கேமராக்கள் இல்லை என்ற புகார் இருந்து வரும் நிலையில் இரவு நேரங்களில் காவலாளிகள் யாரும் இல்லாத நிலை இருந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

ByHari haran

Aug 11, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed