Post navigation புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு வாணக்கன் காடு கிராமத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலை வசதி செய்து தர விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா வேள்வரைகிராமத்தில் உள்ள ஸ்ரீ ஐந்து வேம்பு காளியம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவை ஒட்டி நடத்தப்பட்ட மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் இதைக் காண மழையிலும் பந்தய ரசிகர்கள் கண்டுகளித்தனர்