Post navigation தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவரும், திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயர், 31 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான சுஜாதா இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்திய நூலக அறிவியலின் தந்தை டாக்டர் எஸ்.ஆர். இரங்கநாதன் பிறந்த நாளை முன்னிட்டு, 133ஆம் ஆண்டு நூலகர் தின விழா பாரதிதாசன் பல்கலைக்கழக நூலக மற்றும் தகவல் அறிவியல் துறை மற்றும் நாட்டு நலப்பணிகள் திட்டம் (NSS) இணைந்து நடத்தினர்.