Post navigation புதுக்கோட்டை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என வீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சி நிறுவன தலைவர் கருப்பையா முத்தரையர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். என் எஸ் எஸ் அரசு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் என்சிசி மாணவ மாணவிகள் தனியார் பள்ளி மாணவ மாணவிகள்சங்கீத் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது