Post navigation ஒருவர் மட்டுமே வாழ்ந்த நாட்டாகுடி கிராமத்தில் மீண்டும் குடியேற துவங்கிய கிராம மக்கள். நாட்டாகுடி கிராமத்திற்கு அரசு அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சி. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் நாச்சியப்பா சுவாமிகளின் 14வது குருபூஜையை முன்னிட்டு, பள்ளி மாணவ மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.