Post navigation சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் நாச்சியப்பா சுவாமிகளின் 14வது குருபூஜையை முன்னிட்டு, பள்ளி மாணவ மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காரைக்குடி அருகே நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் 23 ஜோடி மாடுகள் பங்கேற்பு. வழிநெடுகிலும் ஏராளமான ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளிப்பு.